காமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்
Kamarajar Inspirational Quotes in Tamil
காமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்
Kamarajar Motivational Quotes in Tamil
காமராஜர் சிந்தனை வரிகள் – தமிழ்
Kamarajar Inspirational Quotes in Tamil
1.ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும்.
2.அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது.
3.நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.
4.படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5.திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
6.பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், தேசமே முன்னேறும்.
7.சட்டமும், விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
8.நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்.
9.சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
10.நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
thanks for sharing this quotes
பதிலளிநீக்கு41 Bad company story with Moral in english
42 Three greedy friends story in english for student
43 the fox and the crow story in english for child
44 The slave and the lion short story in english
45 Write a paragraph on child labour in 150 words
46 Essay on holi in english for class 10th student
47 Essay on raksha bandhan in english for school student
48 Disadvantages of laziness paragraph in english