பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Bharathiyar inspirational quotes in Tamil(PART 08)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Bharathiyar inspirational quotes in Tamil(PART 08)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #08
Bharathiyar inspirational quotes in Tamil(PART 08)
71.அன்பு ஒன்றினால் மட்டுமே உலகிலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்ற முடியும்.
72.மனிதன் சம்பாதித்து கொள்ள வேண்டிய குணங்களில் மிக முக்கியமானது பொறுமை.
73.கடவுள் ஒருவரே. அவர் மட்டுமே உண்மையானவர். அவரை பலரும் பலவிதமான பெயர்களில் அழைக்கிறார்கள்.
74.துன்பம் நேரும் போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை படித்தும் அறிவு இல்லாதவனே.
75.ஊர் ஒற்றுமை கோவில் வழிபாட்டாலும், குடும்ப ஒற்றுமை வீட்டு வழிபாட்டாலும் பலப்படும்.
76.அன்பு ஒன்றே உலகத்திலுள்ள துன்பத்தை எல்லாம் மாற்றும் வலிமை படைத்தது.
77.கல்வியையும், தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு.
78.தர்மத்தை சூது கவ்வினாலும், இறுதியில் வெற்றி பெறுவது தர்மமே ஆகும்.
79.அச்சம் என்பது மரணத்திற்கு சமம், அது இருக்கும் வரையில் நீ அறிவாளியாக இருக்க முடியாது.
80.ஆலம் விழுது போல, பிள்ளைகள் பெற்றோரை தாங்கிப் பிடிக்க வேண்டும்.