பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #09
Bharathiyar inspirational quotes in Tamil(PART 09)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #09
Bharathiyar inspirational quotes in Tamil(PART 09)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #09
Bharathiyar inspirational quotes in Tamil(PART 09)
81.யாருக்கும் பயந்து நமக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்கவோ, திரிக்கவோ கூடாது.
82.பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், பெரியவர்களிடம் மட்டுமே இருக்கும்.
83.தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பயனுள்ளதை செய்வதே உழைப்பு.
84.ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது. நடைமுறைக்கு வராத கருத்தை, அறிவு என்று சொல்லக்கூடாது.
85.நேர்மையும், துணிச்சலும் இருந்தால் தான் நேரான பாதையில் செல்ல முடியும்.
86.எல்லா மனித முயற்சியிலும் ஆரம்பத்தில் தவறு ஏற்படுவது இயல்பானதே.
87.பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டிலோ, வெளியிலோ எந்தச் செயலும் வெற்றி பெறாது.
88.காலம் பணத்தைப் போல விலை மதிப்பு கொண்டது. ஒருபோதும் பொழுதை வீணாகக் கழிப்பது கூடாது.
89.இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக் கொள்ள புத்திசாலியின் மனம் விரும்புவதில்லை.
90.ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம். நீதிநெறி தவறாத நல்லவர்களே உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.