சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Sivananda inspirational quotes in Tamil(PART 06)
51.நல்லதை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் செய்யுங்கள். எல்லாச் சிறப்பும் தேடி வரும்.
52.அதிகாலையில் எழுந்து பிரார்த்தனை செய்வது அன்றாட கடமையாகட்டும்.
53.வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை, ஏழைகளுக்குத் தானமாக கொடுங்கள்.
54.எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகிய இரண்டையும் லட்சியமாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
55.உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொண்டால், தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.
56.தேவைக்கு மட்டும் அளவாகப் பேசுங்கள். மற்ற நேரத்தில் பேசாதிருக்க முயலுங்கள்.
57.முதலில் மனதில் திட்டமிடுங்கள். அதையே சிந்தித்து செயல்படுத்துங்கள். வெற்றிக்கான வழி இதுவே.
58.தனக்கென வாழாமல், பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.
59.உங்கள் மீது குற்றம் சுமத்துபவர் மீதும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.
60.உடலுக்கு உணவு போல, உயிருக்கு பிரார்த்தனை மிகவும் அவசியமானது.
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Sivananda inspirational quotes in Tamil(PART 06)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Sivananda inspirational quotes in Tamil(PART 06)
Sivananda inspirational quotes in Tamil(PART 06)