சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #07
Sivananda inspirational quotes in Tamil(PART 07)
61.கடமையில் கவனத்தை செலுத்துவது ஒன்றே மன அமைதிக்கான சிறந்தவழி.
62.பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது நல்லதல்ல. தப்பி ஓட முயன்றால் அமைதியை இழக்கக் கூடும்.
63.மாற்ற முடிந்ததை முயற்சியுடன் மாற்றுங்கள். ஒருவேளை அதில் தோற்றால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்கவும் பழகுங்கள்.
64.பிறரை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். எப்போதும் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுங்கள்.
65.திருப்தியுடன் வாழ வேண்டுமானால், ஆடம்பர விஷயங்களில் கவனம் செலுத்தாமல் எளிமையாய் வாழ்வோம்.
66.தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.
67.எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், சிந்தனையில் உயர்ந்த மனிதராக இருப்பது அவசியம்.
68.திறந்த மனதுடன் செயல்படுங்கள். சொல்லிலும், செயலிலும் நேர்மையை மட்டும் பின்பற்றுங்கள்
69.எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு இயன்ற சேவைகளைச் செய்யுங்கள்.
70.போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.
1000
1000
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #07
Sivananda inspirational quotes in Tamil(PART 07)