Type Here to Get Search Results !

கிருபானந்த வாரியார் சிந்தனை வரிகள் - 03 | Kirupanandha Variyar inspirational quotes in Tamil - 03

21.சிறியவன் என்று யாரையும் இகழ்வது கூடாது. அனைவரையும் சமமாக கருதுபவனே நல்ல மனிதன்.

22.உலகில் எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை. எதுவும் தெரியாதவர் என்றும் ஒருவர் கிடையாது.

23.ஒருவர் வாழும் வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும்.

24.நல்லவர்கள், பெரியவர்களை வணங்காவிட்டாலும், அலட்சியப்படுத்துவது கூடாது.

25.வயலில் இட்ட விதை முளைத்து பன்மடங்கு பலனளிப்பது போல, செய்த நல்வினை, தீவினைகள் பன்மடங்கு பெருகும்.

26.மனிதன் தன்னைக் காக்க விரும்பினால், எந்த நிலையிலும் கோபம் வராத விதத்தில் நடக்க வேண்டும்.

27.கல்வி கற்றவர், செல்வந்தர், வயது முதிர்ந்தவர் இவர்கள் யாரும் பெரியவர்கள் அல்ல. பிறரைக் குறை பேசாதவரே பெரியவர்.

28.நியாயமற்ற வழிகளில் தேடும் செல்வம் நிலைக்காது. அதனால் மன நிம்மதி போய் விடும்.

29.சந்தேக புத்தி மனிதனை கொன்று விடும். இதை விடக் கொடிய எதிரி வேறு யாரும் கிடையாது.

30.ஏழை, பணக்காரன் என்று பாகுபாடு பார்ப்பது கூடாது. எல்லா உயிரிலும் வீற்றிருப்பவர் ஒரே கடவுளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content