தமிழ் காதல் கவிதைகள் -04 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
31.உன்னருகில்
மௌனம்
பேரழகு...
மௌனம்
பேரழகு...
32.நீயில்லா இடம்
எப்போதும்
வெறுமையே
நீ வந்து
நிரப்பும் வரை
எப்போதும்
வெறுமையே
நீ வந்து
நிரப்பும் வரை
33.காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்
34.உன்னை புரிந்துக்கொண்ட
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்...
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்...
35.யாருக்காகவும் என்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்
வாழ்க்கையில்லையென்ற
எண்ணத்தை மாற்றி
உனக்காகவே என்
வாழ்க்கையென்று
காத்திருக்க வைத்துவிட்டாய்
36.தொலைத்தூரத்தில்
நானிருந்தாலும்
ஒருநொடி
போதும் எனக்கு
உன்....
நினைவுகளைத்தொட
நானிருந்தாலும்
ஒருநொடி
போதும் எனக்கு
உன்....
நினைவுகளைத்தொட
37.பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்
38.உன்
வருகையை
நோக்கியே
என்
பார்வை....
வருகையை
நோக்கியே
என்
பார்வை....
39.உன் நினைவுகள்
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....
தொற்றிக்கொள்ளும் போது
என் விழியிலும் பல கனவுகள்....
40.என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...