Type Here to Get Search Results !

காஞ்சி பெரியவர் சிந்தனை வரிகள் – 13 | Kanji Periyavar inspirational quotes in Tamil -13

121.எப்போதும் மனதில் அது வேண்டும், இது வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவனே பரம ஏழை.

122.உடல் உழைப்பால் பிறருக்கு சேவை செய்வது மகத்தான புண்ணியச் செயல்.

123.மனதில் பட்டதை எல்லாம் பேச ஆரம்பித்தால், சண்டை தான் உருவாகும்.

124.வரதட்சணை, ஆடம்பரம் இல்லாமல் திருமணத்தை எளிமையாக நடத்துங்கள்.

125.பிறரிடமுள்ள நல்ல விஷயங்களை வெளிப்படுத்தப் பழகினால் உற்சாக மனப்பான்மை உண்டாகும்.

126.பணம் சேர்க்கும் எண்ணத்தை விடுங்கள். நல்ல பண்பைச் சம்பாதிக்கப் பாடுபடுங்கள்.

127.எளிமை, உழைப்பு இரண்டும் வாழ்க்கையைத் திருப்தியாக நடத்த உதவி புரிகின்றன.

128.இடைவிடாமல் மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும்.

129.தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போவதால், வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடுவதில்லை. போட்டி மனப்பான்மையால் நிம்மதி குறையும்.

130.எங்கிருந்தாலும், அங்கிருப்போருக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க முயற்சி செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content