Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் – 15 | Buddha inspirational quotes in Tamil - 15

141.மனச்சுத்தம், நேர்மை இரண்டும் நம் கண்கள். இதன் உதவியுடன் உழைத்தால் நல்வாழ்வு கிடைக்கும்.

142.உன்னைப் போலவே மற்றவரைக் கருது. பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி கொள்.

143.உண்மை ஒன்றே தீமைகளில் இருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது.

144.யாரையும் எதிரியாக நினைக்காதே. இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்.

145.உண்மையை மாற்ற முடியாது. அதை மறைக்கும் வலிமை யாருக்கும் இல்லை.

146.அதிகாரத்தால் மற்றவரை அடக்காதீர்கள். அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்.

147.அறிஞர்களின் உறவை நாடிச் செல்லுங்கள். அது உயர்வுக்கு வழிவகுக்கும்.

148.பொறாமையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எப்போதும் அமைதியில் திளைப்பீர்கள்.

149.பேராசையில் சிக்க வேண்டாம். உங்களை நீங்களே விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

150.மலை புயலுக்கு வீழ்ந்து போவதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content