Type Here to Get Search Results !

சத்யசாய் சிந்தனை வரிகள் - 15 | Satya Sai inspirational quotes in Tamil - 15

141.கடமையை கருத்துடன் செய்வது நம் பொறுப்பு. அதற்கு பலனை அளிப்பது ஆண்டவனின் பொறுப்பு.

142.தனித்து வாழாதீர்கள். யாரையும் வெறுக்காதீர்கள். மனம் விட்டுப் பழகி மகிழுங்கள்.

143.கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை. மனிதன் செய்த செயலுக்கு சாட்சியாக இருந்து பலன் மட்டுமே தருகிறார்.

144.நல்லதையே பாருங்கள். நல்லதை மட்டும் கேளுங்கள். இதனால் கடவுளை அடையலாம்.

145.பக்தி ஆழமாகி விட்டால் மனதில் நம்பிக்கை வேர் விடும். அப்போது பயம் அற்றுப் போகும்.

146.பாவம் செய்ய அச்சப்படுங்கள். இதுவே உலகிற்கு நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு.

147.பெற்றோரை நன்றியுணர்வுடன் பேணுங்கள். வாழ்வில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

148.பிறரைப் புறம் பேசுவதிலும், அவர்களது குறை காண்பதிலும் நேரத்தை வீணாக்காதீர்கள்.

149.ஒரு வயிறு, இர3wண்டு கைகளைக் கடவுள் வழங்கி இருக்கிறார். இரு கைகளால் உழைத்தால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை.

150.எப்போதும் உற்சாகத்துடன் இரு. அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு. இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content