Type Here to Get Search Results !

புத்தர் சிந்தனை வரிகள் – 17 | Buddha inspirational quotes in Tamil - 17

161.தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்.

162.அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள்.

163.வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்.

164.உறவினர்கள் உனக்கு உதவ மாட்டார்கள். மனதை நிர்வகிக்கக் கற்றுக் கொள். அதுவே சிறந்த உதவியாக இருக்கும்.

165.சிறப்பாகப் பேசுவதால் மட்டுமே ஒரு மனிதனை அறிஞனாக ஏற்க முடியாது.

166.கொடுத்த வாக்கை காப்பாற்றுபவன், மணம் மிக்க மலர் போல பிறருக்கு நன்மை செய்பவன் ஆவான்.

167.பொய் பேச முயலாதீர்கள். வதந்தியைப் பரப்புவதில் மகிழ்ச்சி கொள்ளாதீர்கள். உண்மை வழியில் நடக்க முயலுங்கள்.

168.யாரையும் புறம் பேசாதீர்கள். பேச்சைக் குறைத்து மனதை நிலைப்படுத்துங்கள்.

169.ரகசியத்தைக் காப்பாற்றுபவனே நல்ல நண்பன். நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்க்கை முழுவதும் கை கொடுக்கும்.

170.பெற்றோருடன் வசித்தல், குடும்பம் பேணுதல், அமைதியாக வாழ்தல் இவற்றை பெற்றவனே பாக்கியசாலி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content