Type Here to Get Search Results !

சத்யசாய் சிந்தனை வரிகள் - 25 | Satya Sai inspirational quotes in Tamil - 25

241.உதட்டிலிருந்து வருவதல்ல பிரார்த்தனை. உள்ளத்தில் இருந்து வரும் பிரார்த்தனையே மகத்தானது.

242.வேகமாகப் போவதை விட, சரியான பாதையில் விவேகத்துடன் செல்வதே புத்திசாலித்தனம்.

243.அன்பு இல்லாத இதயம் வறண்ட பாலைவனத்திற்குச் சமமானது.

244.மன வங்கியில் அன்பு என்னும் பணத்தை முதலீடு செய்யுங்கள். அதுவே பாதுகாப்பான முதலீடு. யாராலும் திருட முடியாது.

245.நல்லதைச் சொல்வதால் மட்டுமே பயன் உண்டாகி விடாது. அதைச் செயலில் வெளிப்படுத்துவது அவசியம்.

246.இளமை நிரந்தரமானது அல்ல. வானில் நகர்ந்து செல்லும் மேகம் போல காணாமல் போய் விடும்.

247.சத்தியம், தர்மம் இரண்டும் தான் நன்மை வழங்கும் உண்மையான நண்பர்கள்.

248.எதையும் அனுபவம் மூலம் சோதித்து உணருங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.

249.செய்யப் போவதை மட்டும் சொல்லுங்கள். சொன்னதைக் காப்பாற்றவும் முயலுங்கள்.

250.தனித்து வாழ முற்படாதீர்கள். மனம் விட்டுப் பேசுங்கள். எல்லோரிடமும் சிரித்து உறவாடுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content