ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 01 | Tamil thought lines in one line - 01
1.அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...!
2.தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...
3.அறியாத வயசு அறிய வைத்தது பசி
4.எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்...!
5.ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ...
6.பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்
7.கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்
8.வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே
9.அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்
10.நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
Are you looking for best tamil motivational quotes that inspire you? Check out my collection of Tamil Quotes collected from various sources. Tamil Love Quotes
பதிலளிநீக்குI have read a few of the articles on your website now, It's Really impressive and informative article. I wanted to thank you for this excellent read!! Thank you so much.
பதிலளிநீக்குHere are some of my works, in case if you would like to check:
Lion Quotes
Tamil Quotes
Joker Quotes
Nice Tamil Quotes Collection. All Quotes Great. Some Motivation Some Useful Life.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குwww.mooligaipodi.blogspot.com