ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 02 | Tamil thought lines in one line - 02
11.நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின்
உச்சம்
12.கணத்தில் உதித்த புன்னகையால்
மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)
13.போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!
14.எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
15.அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
16.கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
17.மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்...!
18.எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!
19.பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம
20.வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு...!