தமிழ் காதல் கவிதைகள் -05 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
41.உன் மனதில்
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்...
யாரும் நுழையட்டும்
ஆனால் நீ
ஒதுக்கும் இடம்
எனக்கானதாக மட்டுமே
இருக்க வேண்டும்...
42.என்னை நீ
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு
நினைக்க
மறந்தாலும்
உன் நினைவுகள்
கலந்தேயிருக்கும்
என் மூச்சிக்காற்றோடு
43.உன் நினைவில்
என் இரவும்
நீள்கிறது...
என் இரவும்
நீள்கிறது...
44.என்
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு
நாழிகையும்
நலமாகவே
நகர்கிறது
உன்
நினைவுகளோடு
45.சில சமயங்களில்,
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
நான் சொல்வதை
நீ கேற்பதும்,
நீசொல்வதை,
நான் கேற்பதும்,
அன்பியலில்
அழகான புரிதல்...
புரிந்தால் பிரிவேது...
46.துடிக்கும்
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது...
இதயமும்
உன்
பெயரைச்சொல்லியே
குதிக்கின்றது...
47.என்னோடு காத்திருந்து
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது...
நிலவும் தேய்ந்துப்போகிறது
உன்னை காணாது...
48.தவிக்கவிடும்
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...
தனிமையும்
உணர்த்துகிறது
உன் நெருக்கத்தை...
49.நிலவை அழகாக்கும்
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு...
இரவைப்போல்
மனதை அழகாக்குகிறது
உன் நினைவு...
50.நிழலும்
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....
நிஜமாகாதாயென
ஏங்குது மனம்
உன் பிம்பமெதிரே
தோன்ற....