தமிழ் காதல் கவிதைகள் -06 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
51.சிறகிருந்தும்
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்...
சிறைபட்டிருக்கின்றேன்
உன் மனக்கூண்டில்...
52.இதமாக
வருடி செல்கிறது
உன் நினைவுகள்...
உனை
நினைக்கும்
போதெல்லாம்...
(இனிமையாக)
வருடி செல்கிறது
உன் நினைவுகள்...
உனை
நினைக்கும்
போதெல்லாம்...
(இனிமையாக)
53.தொடர்வதை
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்....
நிறுத்திவிடாதே
களைத்துவிடுமென்
பயணம்....
54.என்னை மறந்துவிடு
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை...
என்றவன் தன்னைமறந்து
விட்டுச்சென்றான் மனதை...
55.இரவில் வரும்
கனவைவிட உன்
நினைவில் வரும்
கனவிலேயே நான்
நிஜமாய் வாழ்கின்றேன்
கனவைவிட உன்
நினைவில் வரும்
கனவிலேயே நான்
நிஜமாய் வாழ்கின்றேன்
56.உன் நினைவு
என்னைத்தீண்ட
பூக்களும்
நாணம் கொண்டு
தலைசாய்கிறது...
என்னைத்தீண்ட
பூக்களும்
நாணம் கொண்டு
தலைசாய்கிறது...
57.மழையென கொள்கிறேன்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்
உனை முழுமையாய்...
நனைத்து விடு
எனை
தினம் தினம்
உன் அன்பால்...
புரிதல்களால்
58.உனக்காக
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று...
எழுதும் வரிகளை
மனதுக்கே அஞ்சல்
செய்துகொள்கின்றேன்
வேறுயாரும்
ரசித்திட கூடாதென்று...
59.உனக்காகவேயென்
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...
வேண்டுதல்
நீ நலமாயிருந்தால்
நானும் நலமே...
60.நீங்காமல்
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே...
நீயிருந்தால்
என் ஆயுளும்
நிலைத்திடுமே...