தமிழ் காதல் கவிதைகள் -07 | Tamil Kathal Kavithai | Superb Inspirational Quotes
61.தொடும் தூர நிலவும்
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி...
நெடுந்தூரமானது
ரசிக்க நீயின்றி...
62.கடிகாரத்தினுள்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்
சுழலும் முள்ளைப்போல்
உன்னை சுற்றியே
என் நினைவுகளும்
63.நானும் ஓர்
சிலைதான்
உன்
நினைவுகள்
உரசிசெல்கையில்
சிலைதான்
உன்
நினைவுகள்
உரசிசெல்கையில்
64.உன்னில்
கரைந்த
நிமிடங்கள்
நான்
ரசித்த
தருணங்கள்
கரைந்த
நிமிடங்கள்
நான்
ரசித்த
தருணங்கள்
65.நீ தோளில்
சாயும் நேரம்
என் சுமைகளும்
சுகமாய் மாறும்
சாயும் நேரம்
என் சுமைகளும்
சுகமாய் மாறும்
66.நீ ரசிக்க
விழிகளில்
சிறு கோலம்...
விழிகளில்
சிறு கோலம்...
67.கோடையும்
மார்கழியே
உன்னருகில்
மார்கழியே
உன்னருகில்
68.உன் வருகையில்
என் உலகமும்
அழகு...
என் உலகமும்
அழகு...
69.உன் வெட்கம்
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...
எனக்கும்
துணிவை தந்தது
உன்னை ரசிக்க...
70.அத்தனை
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது
இரைச்சலயும்
நிசப்தமாக்கி
உன் நினைவு
என்னை
தனிமையாக்கிவிடுகிறது