ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 04 | Tamil thought lines in one line - 04
31.கற்றுத்தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு
32.வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்
33.கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே
34.யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்
35.தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை
36.வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!
37.மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது
38.நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்
39.வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை
40.எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு