ஒரு வரியில் தமிழ் சிந்தனை வரிகள் - 06 | Tamil thought lines in one line - 06
51.நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது
52.ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்
53.சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்
54.எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
55.கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை
56.பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்
57.சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை
58.நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
59.நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையேயில்லை
60.சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்
ஊரி
பதிலளிநீக்கு