Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 34 | Best Love Quotes in Tamil - 34





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 34 | Best Love Quotes in Tamil - 34



1. உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக உடைத்தபிறகும், உடைந்த துண்டுகளை வைத்து மீண்டும் நேசிப்பதற்கு பெயர் தான் காதல்.

2. எப்படா இவ பேசுவா என்பதற்கும், எப்படா இவ பேச்சை நிறுத்துவா என்பதற்கும், இடைப்பட்ட காலம் தான் காதல்.

3. அர்த்தமில்லா வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்களை அரைநொடி பார்வையில் தந்தது காதல்.

4. எத்தனையோ உறவுகளை பிரிந்தபோதெல்லாம் கலங்கிடாத கண்கள் இன்று உன் பிரிவால் கலங்கி நிற்கிறது..

5. காதல் என்பது வலி தான்.. இதயங்கள் இரண்டையும் ஒன்றாக தைப்பதினால்.

6. உன் இதயம் ஒரு சிறையானால், நான் அதில் ஆயுள் தண்டனை கைதி ஆக விரும்புகிறேன்!

7. உன்னை எப்போதும் இதயத்துக்கு ஒப்பிட மாட்டேன்.. ஏனென்றால், நீ துடிப்பதை என்னால் தாங்க முடியாது..!

8. ஒரு பெண் சிரிக்கும்போது அழகாக இருப்பாள்... அவளை சிரிக்க வைக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்..!

9. ஒரு பெண் சிரிக்கும்போது அழகாக இருப்பாள்... அவளை சிரிக்க வைக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக தெரிவான்..!

10. தேடி தேடிச் சென்றால், தேவதையாய் தெரிவாள்.. தேடி தேடி வந்தால், தேவயற்றவளாய் தெரிவாள்.. ஆணுக்கு பெண்



காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 34 | Best Love Quotes in Tamil - 34

Love Quotes in Tamil 331

Love Quotes in Tamil 332

Love Quotes in Tamil 333

Love Quotes in Tamil 334

Love Quotes in Tamil 335

Love Quotes in Tamil 336

Love Quotes in Tamil 337

Love Quotes in Tamil 338

Love Quotes in Tamil 339

Love Quotes in Tamil 340

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content