காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 36 | Best Love Quotes in Tamil - 36
1. என் தேடலில் கிடைத்த மிகச்சிறந்த பொக்கிஷம் உன் நினைவு..
2. உன்னோடு மட்டும் பொருந்திப் போகிறது என் கவிதைகள்..
3. உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே.. அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது...!
4. கிடைக்கும் பொழுது பெற தவறினால் தேடும் பொழுது கிடைக்காது.. அன்பு!
5. அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான்.. இரண்டும் ஓய்வதே இல்லை..
6. நான் இறக்கும் நிலை வந்தாலும் உன்னை மறக்கும் நிலை வராது..
7. உனக்கென இத்தனை கவிதைகள் நான் எழுத... யாரிடமோ கெஞ்சி நிற்கிறாய் ஒரு கவிதைக்காக...
8. உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர் மட்டும் விழித்திருப்பதுதான் காதல்..!
9. உன்னிடம் சண்டை போடும் இதயத்தை விட்டு விடாதே.. அவர்களை விட உன்னை வேறு யாரும் உண்மையாக நேசிக்க முடியாது...!
10. உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவனாய் நீ..! ஆனால் உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடதவளாய் நான்..!