காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 35 | Best Love Quotes in Tamil - 35
1. எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ, அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...
2. கிடைக்கும் பொழுது பெற தவறினால் தேடும் பொழுது கிடைக்காது.. அன்பு!
3. உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து,உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர் மட்டும் விழித்திருப்பதுதான் காதல்..!
4. நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
5. நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்.. நான் உன்னை நேசித்து நேசித்து சுவாசிக்கிறேன்.
6. கவிதைகளை தந்த என் காதல், கனவுகளை தந்த என் காதல், ஏனோ எனக்கு வாழ்கையை தர மறுத்து விட்டது..
7. காயம்பட்ட இதயத்திற்கு ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ மட்டுமே...
8. உன்னைப் பார்த்துகொண்டேயிருக்கும் அற்புத நிமிடங்களில், அனைத்தும் மறந்து ஊமையாகிவிடுகிறது என் உலகம்..!
9. காயம்பட்ட இதயத்திற்கு ஒரே ஆறுதல் காயப்படுத்திய நீ மட்டுமே...
10. தாகம் கொண்ட என் இதயத்தில் விழுந்த ஒற்றை மழைத்துளி நீ..!