காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 37 | Best Love Quotes in Tamil - 37
1. கண்கள் செய்த சிறிய தவறுக்காக இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை காதல்
2. அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு... பின் ரசிக்கப்பட்டு.. தொல்லையாகி சலிக்கப்பட்டு இறுதியில் உதாசீனாப்படுத்தபடுகிறது...!
3. அன்பு நிறைந்த உள்ளம்தான் சண்டை போடும் விலக அல்ல விலகிடக் கூடாது என்பதற்காக...
4. அளவுக்கு மீறி அதிகமாய் அன்பு செலுத்தாதீர்கள் நடிக்கிறோம் என்பார்கள் துரோகி என்பார்கள்
5. என் கைபேசியில் பேட்டரியை நான் சார்ஜ் செய்வதே இல்லை நீ பேசும்போது உன் குரலைக் கேட்டு அது சார்ஜ் ஆகி விடுகிறது!
6. ஐந்து கண்களைக் கொண்டது வெட்டுக் கிளி இரண்டு கண்களைக் கொண்டு என்னை வெட்டும் கிளி நீ
7. உனக்கு சீசன் எல்லாம் கிடையாதா ஆண்டு முழுவதும் அழகைக் கொட்டும் அருவியா நீ!
8. 'எங்கள் வீட்டில் மயில் வளர்க்கிறோமே' என்றாய் தெரியும் தெரியும் நீ தானே அது
9. சூரியன் வரும்போது பூக்கள் மலரலாம் ஆனால் நீ வரும்போதுதான் மணம் வீசத் தொடங்குகின்றன.
10. ஒரு இதயத்தை உண்மையாக நேசித்துப் பார்... ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டுமே தேடும்...