Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 41 | Best Love Quotes in Tamil - 41

Top Post Ad





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 41 | Best Love Quotes in Tamil - 41



1. மேகங்கள் 18கிலோமீட்டர் உயரும் வரைதான் செல்லும் அதற்க்கு மேல் சென்றால் மேகங்களால் உன்னைப் பார்க்க முடியாதோ

2. வட்டிக்கு வைத்த நகையைக்கூட திருப்பி விடலாம் உன் மீது வைத்த கண்களைத்தான் திருப்பவே முடியவில்லை

3. ஒரு வண்ணத்துப்பூச்சி உன்னைக் காட்டி என்னிடம் கேட்கிறது... 'ஏன் இந்த பூ' நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!

4. உன் பெயரை எழுதும்போது மையைக் கொட்டியது எழுதி முடித்ததும் உன் பெயரை உறிஞ்சிக்கொண்டது என் பேனா

5. சின்ன மீன்களை பெரிய மீன்கள் தின்றுவிடுவது மாதிரி என் கண்களைத் தின்றுவிடுகின்றன உன் கண்கள்.

6. சாதாரணமாய் உன் கண்கள் அகல் விளக்கு கண்ணாடி அணிந்தபிறகு சிமிழ் விளக்கு

7. 'போதும் பார்த்தது கண்பட்டுவிடப் போகிறது' என்றாய். ச்சே..ச்சே..உன்னைப் பார்ப்பதால் என் கண்களாவது பட்டுப் போவதாவது? துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.

8. பற்களில் மட்டும் முப்பத்திரண்டு அழகு மொத்தம் எத்தனை அழகு உனக்கு

9. குறிஞ்சி செடியும் தினமொரு பூ பூக்கும் நீ வளர்த்தால்

10. எடை அதிகமான என்னை எப்படிச் சுமப்பதென்று பயப்படாதே நிலவில் பொருட்கள் எடை இழந்து விடும்



காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 41 | Best Love Quotes in Tamil - 41

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content