Type Here to Get Search Results !

காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 43 | Best Love Quotes in Tamil - 43

Top Post Ad





காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 43 | Best Love Quotes in Tamil - 43



1. சராசரியாக ஒரு நிமிடத்தில் 38 புயல்கள் தோன்றுகின்றன இந்த பூமியில் இதில் எத்தனை புயல்கள் நீ சிரிப்பதால் தோன்றுகிறதோ...

2. துடிப்பதைவிட உன்னை நினைப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு

3. காதல் என்பது ஹார்மோன்களின் விளையாட்டு என்று யாராவது சொல்லிகொண்டிருப்பர்கள் நம்பாதீர்கள் ஹார்மோன்களை விளையாடவைப்பதே காதல்தான்.

4. சிந்திய மழை மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை ஆனால், ஒவ்வொரு முறையும் நீ சிந்தும் வெட்கமெல்லாம் மீண்டும் உன் கன்னதுக்குள்ளேயே போய்விடுகிறதே.

5. உன்னை மழையிடமிருந்து காப்பாற்றும் மகிழ்ச்சி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது அந்தக் குடை

6. பல நூற்றாண்டுகள் ஆகுமாமே ஒரு வைரம் உருவாக, நீ மட்டும் எப்படி பத்தே மாதத்தில் உருவானாய்.

7. கண்ணாடித் தொட்டியில் நான் வளர்க்கும் மீன்கள் உன் மீது புகார் வாசிக்கின்றன, 'அந்த இரண்டு மீன்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு அழகான தொட்டி?' என்று..

8. அரசாங்க விடுமுறை நாட்களை ‘அரசு விடுமுறை’ என்று போடுவது மாதிரி உன் விடுமுறை நாட்களை ‘அழகி விடுமுறை’ என்று போடச்சொல்லி புலம்புகிறது எனது காலண்டர்

9. கண்களில் உள்ள விழித்திரையில் 120 மில்லியன் செல்கள் உள்ளன இருந்து என்ன பயன் உன்னை பார்க்கும்போது அனைத்தும் செயலிழந்துவிடுகிறது..

10. உன்னை ஏன் இப்படி காதலித்துத் தொலைக்கிறேன் அடிக்கிற அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு அழுகிற குழந்தை மாதிரி



காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 43 | Best Love Quotes in Tamil - 43



Love Quotes in Tamil 421

Love Quotes in Tamil 422

Love Quotes in Tamil 423

Love Quotes in Tamil 424

Love Quotes in Tamil 425

Love Quotes in Tamil 426

Love Quotes in Tamil 427

Love Quotes in Tamil 428

Love Quotes in Tamil 429

Love Quotes in Tamil 430

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content