Type Here to Get Search Results !

Geniuses Motivational Quotes in Tamil - 01 | Superb Inspirational Quotes





Geniuses Motivational Quotes in Tamil - 01 | Superb Inspirational Quotes


1. உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும்.

2. நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
- Karl Marx

3. சென்றதை சிந்திப்பவனை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி...!
- Subramanya Bharathi

4. 'தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடை போடுவார்கள்'.

5. உங்களின் வறுமை உடன் பிறந்தது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும்.
- B. R. Ambedkar

6. தயங்குபவன் கை தட்டுகிறான். துணிந்தவன் கை தட்டல் பெறுகிறான்..

7. நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கும் போதும் செல்லும் பாதை கரடு முரடாக இருக்கும்போதும் கையிருப்பு குறைந்து கடன் தொல்லை நெருக்கும்போதும் உனது பொறுப்புகள் உன்னை அழுத்தும்போதும் அவசியமானால் ஓய்வு எடுத்துக்கொள்; ஆனால் எந்த நேரத்திலும் ஒதுங்கிவிடாதே.

8. குற்றம் காணத் தொடங்கினால், அன்பு செய்ய நேரம் இருக்காது.
- Mother Teresa

9. இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாளவேண்டும். இதே மாதிரி எந்தப் பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்.
- Kannadasan

10. இந்த நொடியில் உங்களது 100 சதவிகிதத்தையும் கொடுத்து உழைப்பது, அடுத்த நொடியின் வெற்றியையும் சந்தோஷத்தையும் உறுதி செய்துவிடுகிறது.

Geniuses Motivational Quotes in Tamil - 01 | Superb Inspirational Quotes




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content