Geniuses Motivational Quotes in Tamil - 05 | Superb Inspirational Quotes
1. துவண்டு விடாதீர்கள். முயன்று கொண்டே இருங்கள். தோல்வியிடம் உங்களை நீங்களே விட்டுக் கொடுக்காதீர்கள்..!
- A. P. J. Abdul Kalam
2. எல்லாம் முன்னரே எழுதப்பட்டு விட்டது. நாம் எதையும் மாற்றிவிட முடியாது என்று சொல்பவர்கள் கூட சாலையைக் கடக்கும் முன் இடமும் வளமும் பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
- Stephen Hawking
3. கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவுக்கு, இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.
- Oscar Wilde
4. மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.. மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமம்..
- Periyar E. V. Ramasamy
5. உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி
- Periyar E. V. Ramasamy
6. நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன்.. பல புதிய முகமூடிகளை, பொய்களால் ஆன உலகத்தில்..
- Kanimozhi
7. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
- C. N. Annadurai
8. ஏழைகளை வஞ்சிக்க ஒரு ஓர் ஏற்பாடு - அதற்கு பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்கு பெயர் ஜாதி. கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்கு பெயர் பூஜை, சடங்கு, தட்சணை.
- C. N. Annadurai
9. இந்த உலகத்தில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக்கூடிய ஒரே செடி ஆசைதான்.
- Kannadasan
10. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும்...!
- Subramanya Bharathi
The images were good, their quality and the quotes are meaningful.
பதிலளிநீக்கு