Geniuses Motivational Quotes in Tamil - 04 | Superb Inspirational Quotes
1. ஒரு முறை வந்தால் அது கனவு. இரு முறை வந்தால் அது ஆசை.. பல முறை வந்தால் அது இலட்சியம்...!
- A. P. J. Abdul Kalam
2. முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை
3. எனக்கு எதுவும் தெரியாதே என்று எண்ணும் வரை மனிதனால் எதையும் சாதிக்க முடியாது...!
- Swami Vivekananda
4. உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது
- Abraham Lincoln
5. அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.
- George Washington Carver
6. வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
- Will Rogers
7. "உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை."
- Charlie Chaplin
8. இவ்வுலகில் அனைவரும் உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே.
- Adolf Hitler
9. கற்பனை அறிவையும் விட முக்கியமானது.
- Albert Einstein
10. எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்கிறவன் தன் நோக்கத்தை தவறுவது அபூர்வம்.
- Valmiki