Type Here to Get Search Results !

ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 02 | Superb Inspirational Quotes





ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 02 | Superb Inspirational Quotes

11.முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...

12.அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...

13.பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

14.வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...

15.உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...

16.எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......

17.குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......

18.ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...

19.தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

20.உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...



ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 02 | Superb Inspirational Quotes

Tamil Encouragement Quotes 11

Tamil Encouragement Quotes 12

Tamil Encouragement Quotes 13

Tamil Encouragement Quotes 14

Tamil Encouragement Quotes 15

Tamil Encouragement Quotes 16

Tamil Encouragement Quotes 17

Tamil Encouragement Quotes 18

Tamil Encouragement Quotes 19

Tamil Encouragement Quotes 20

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content