Type Here to Get Search Results !

ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 03 | Superb Inspirational Quotes





ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 03 | Superb Inspirational Quotes

21.எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...

22.நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...

23.முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...

24.புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

25.தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

26.தன்னம்பிக்கை இருக்கும்அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...

27.எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...

28.எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )

29.மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...

30.தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(நம்பிக்கை)



ஊக்கமளிக்கும் தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Encouragement Quotes - 03 | Superb Inspirational Quotes

Tamil Encouragement Quotes 21

Tamil Encouragement Quotes 22

Tamil Encouragement Quotes 23

Tamil Encouragement Quotes 24

Tamil Encouragement Quotes 25

Tamil Encouragement Quotes 26

Tamil Encouragement Quotes 27

Tamil Encouragement Quotes 28

Tamil Encouragement Quotes 29

Tamil Encouragement Quotes 30

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content