Type Here to Get Search Results !

இரவில் உங்கள் | அறிவுரை | Advice quotes in Tamil - 08




இரவில் உங்கள்  | அறிவுரை | Advice quotes in  Tamil - 08


71.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

-நெப்போலியன் பொனபார்ட்
72.ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு.அவனிடம் இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு.

-எமேர்சன்
73.எதிர்மறையான மனிதர்களிடமிருந்து விலகியே இரு. அவர்கள் ஒவ்வொரு தீர்விலும் பரிச்சனைகளை காண்பார்கள்.

-கௌதம புத்தர்
74.பிறகு எப்படி இருக்கப்போகிறீர்களோ, அதுபோல இருப்பதற்கு இப்பொழுதே தொடங்கி விடுங்கள்.

-வில்லியம் ஜேம்ஸ்
75.உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.

-சாக்ரட்டீஸ்


76.ஒரு போதும் பின்னோக்கிப் பார்க்காதீர்கள். நீங்களாக அந்தத் திசையில் போக நினைக்காதவரை.

-ஹென்றி டேவிட் தொரேயு
77.அறிந்திருத்தல் மட்டும் போதாது, பயன்படுத்த வேண்டும்; தயாராக இருத்தல் மட்டும் போதாது, செயல்பட வேண்டும்.

-லியொனார்டோ டா வின்சி
78.நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்.

-மகாத்மா காந்தியடிகள்
79.எதையும் முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள்.

-தந்தை பெரியார்
80.மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த தரத்திலான பொறுப்பை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.

-பீச்சர்

இரவில் உங்கள்  | அறிவுரை | Advice quotes in  Tamil - 08

AdviceQuotesinTamil71

AdviceQuotesinTamil72

AdviceQuotesinTamil73

AdviceQuotesinTamil74

AdviceQuotesinTamil75

AdviceQuotesinTamil76

AdviceQuotesinTamil77

AdviceQuotesinTamil78

AdviceQuotesinTamil79

AdviceQuotesinTamil80

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content