Type Here to Get Search Results !

ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட | அன்பு | Anbu quotes in Tamil – 04



ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட   | அன்பு | Anbu quotes in  Tamil – 04

31.அன்பு இருந்தால் நீ எல்லாம் உள்ளவன்.

-சுவாமி விவேகானந்தர்
32.அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.

-அரிஸ்டாடில்
33.ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட அவன் இதயத்தைக் கொள்ளை கொள்வது சிறந்தது!

-அப்துல் கலாம்
34.ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும், ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.

-ஷெர்லாக் ஹோம்ஸ்
35.நீங்கள் பேசுவதன் மூலமே பேசவும், படிப்பதன் மூலம் படிக்கவும், ஓடுவதன் மூலமே ஒடவும் கற்றுக் கொள்கின்றீர்கள். அதே போல் அன்பு செய்வதன் மூலமே அன்பு செய்யவும் கற்றுக்கொள்ளுங்கள்.

-அனடோல் பிரான்ஸ்
36.மற்றொரு நபரிடம் அன்பு செலுத்துவது என்பது கடவுளின் முகத்தை காண்பதைப் போன்றது.

-விக்டர் ஹியூகோ
37.அன்பின் வழியாகச் செய்கின்ற ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

-மகாத்மா காந்தியடிகள்
38.அன்பு என்ற உணர்ச்சி நம்மிடத்தில் இல்லை என்றால் நாம் மிருகங்களைவிட கீழானவர்கள்! உலகில் எங்கு அன்பு இருக்கிறதோ, அதுவே சுவர்க்கம் அதில் வாழும் நாமே கடவுள்கள்!

-இங்கர்சால்
39.இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்ய முடியும்; வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது, அன்பு மட்டுமே அதை செய்ய முடியும்.

-மார்டின் லூதர் கிங்
40.எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு.

-ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

ஒரு மனிதனை ஜெயிப்பதைவிட   | அன்பு | Anbu quotes in  Tamil – 04

AnbuQuotesinTamil31

AnbuQuotesinTamil32

AnbuQuotesinTamil33

AnbuQuotesinTamil34

AnbuQuotesinTamil35

AnbuQuotesinTamil36

AnbuQuotesinTamil37

AnbuQuotesinTamil38

AnbuQuotesinTamil39

AnbuQuotesinTamil40

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content