Type Here to Get Search Results !

நல்ல மனிதர்களை | அன்பு | Anbu quotes in Tamil – 05




நல்ல மனிதர்களை   | அன்பு | Anbu quotes in  Tamil – 05

41.எங்கு அன்பு தேனாக இனிக்கின்றதோ அங்கு வாழ்க்கையானது மலராக சிரிக்கின்றது.

-விக்டர் ஹியூகோ
42.அன்பை தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணர்வினை வீட்டிற்குள் கொண்டுவர முடியாது.

-பில்லி கிரஹாம்
43.அழகிய அன்பின் இல்லத்திற்கு இணையான பள்ளிக்கூடமே இல்லை.

-மகாத்மா காந்தியடிகள்
44.அன்பும் அறிவும் இருந்தால் அடைய முடியாதது எதுவுமில்லை.

-கதே
45.நல்ல மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அன்புக்கே உண்டு.

-அரிஸ்டாடில்
46.உலகில் விலை மதிக்க முடியாததும் அன்புதான், மலிவான விலை உள்ளதும் அன்புதான்.

-இங்கர்சால்

47.அன்பு தலைமுடியைப் போன்றது. வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.

-தாமஸ் புல்லர்
48.வாழ்க்கையின் சிறந்த பகுதி அவ்வப்போது அன்புடன்  சிறு சிறு செயல்களைச் செய்வதுதான்.

-வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
49.ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே.

-மார்டின் லூதர் கிங்
50.பகையுணர்வால் அழிவுதான் உண்டாகுமே ஒழிய ஆக்கத்திற்கு வழியில்லை. அன்போ அனைத்தையும் ஆக்குமே ஒழிய எதையும் அழிப்பதில்லை.

-மகாத்மா காந்தியடிகள்

நல்ல மனிதர்களை   | அன்பு | Anbu quotes in  Tamil – 05

AnbuQuotesinTamil41

AnbuQuotesinTamil42

AnbuQuotesinTamil43

AnbuQuotesinTamil44

AnbuQuotesinTamil45

AnbuQuotesinTamil46

AnbuQuotesinTamil47

AnbuQuotesinTamil48

AnbuQuotesinTamil49

AnbuQuotesinTamil50


Read More Related Post :-













கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content