Type Here to Get Search Results !

காதலிக்காக | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 10

Top Post Ad



காதலிக்காக   | நகைச்சுவை | Comedy quotes in  Tamil – 10


1. ஆண்களின் உயிரை ஒரே சமயத்தில் எடுத்தால் அது எமன்.. தினம் தினம் எடுத்தால் அது வுமன்..

2. மகனின் பிறப்பு சான்றிதழ்க்கு லஞ்சம் கொடுக்கும் அப்பா.. அப்பாவின் இறப்பு சான்றிதழ்க்கு லஞ்சம் கொடுக்கும் மகன்.. இது தான் இந்தியா...

3. என் தேசத்தில் மட்டும், இராணுவ வீரன் வயதானவுடன் வாட்ச்மேன் வேலைக்கு வந்து விடுகிறார்.. சினிமா நடிகன் வயதானவுடன் நாடாள வந்து விடுகிறான்..!

4. நல்ல மனைவி அமைவது எல்லம் கடவுள் கொடுத்த வரம் அல்ல.. அவளின் பெற்றோர் வளர்த்த விதம்

5. தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும், என்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்ற வேண்டும்..?

6. காதலிக்க தாஜ்மஹால் கட்டிய அதிசியம் அன்று.. காதலியை கட்டினாலே அதிசயம் தான் இன்று..

7. அன்பு இருந்தால், கோபம் இருக்கும்.. ஆசை இருந்தால், பாசம் இருக்கும்.. நட்பு இருந்தால், இன்பம் இருக்கும்.. உரிமை இருந்தால், இப்படி தான் என் இம்சை இருக்கும்..

8. வாங்கிய ஆடை கிழியும் வரை அணிந்திருந்தால் அவன் ஏழை.. கிழிந்த ஆடையை, வாங்கி அணிந்திருந்தால் அவன் பணக்காரன்..!

9. கோடிக்கணக்கான மக்களால் தினம் தினம் சொல்லப்படுகின்ற மிகப்பெரிய பொய் I Am Fine.

10. உயிர் பிரியும் வலியை விட கொடியது காதலி பிரியும் வலி என்று கூறுபவர்கள், கதவு சாத்தும் போது கை வைத்து பாருங்கள்... பிறகு தெரியும் கொடிய வலி எதுவென்று...

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content