விழுந்துவிட்டோம் என்று | Motivational quotes in Tamil – 07
1. முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்...!
2. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;நாளைய பொழுதும் நிச்சயமில்லை;இன்றைக்கு மட்டுமே நம் கையில்..!
3. பிரச்சனைகளை நேராகவே எதிர்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.. நாம் ஒதுங்கிச்சென்றாலே பிரச்சனைகள் நம்மை விட்டு ஒதுங்கிவிடும்..
4. யாரையும் அற்பமாக நினைத்து விடாதீர்கள்.. சிறிய தீக்குச்சியின் வலிமைதான் பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது...!
5. முயற்சி செய்ய தயங்காதே.. முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்...!
6. விழுந்துவிட்டோம் என்று கண்ணீர் சிந்துவதைவிட.. எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்..
7. வாழ்க்கையை வாழ இரு கை தேவையில்லை. நம்பிக்கை ஏன்னும் ஓரு கை போதும்
8. சரித்திரம் ஒரு முறை உன் பெயரை சொல்ல வேண்டும் என்றால் நீ பல முறை என்னிடம் வர வேண்டும் இப்படிக்கு - ‘முயற்சி‘
9. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது கண்டிப்பாக கிடைத்தே தீரும்..!
10. வாழ்க்கை என்னும் புத்தகத்தில் தோல்வி என்ற பக்கங்கள், வரலாறாய் வாசிக்கப்படுவதும்.. வெறுமையாய் புரட்டப்படுவதும், அதை தொடர்ந்து பின்னேவரும் வெற்றி என்ற பக்கங்களை பொறுத்ததே..!