Type Here to Get Search Results !

கனவுகள் எல்லாம் | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 9



கனவுகள் எல்லாம்  | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 9



1. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- A. P. J. Abdul Kalam

2. பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ள துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
- A. P. J. Abdul Kalam

3. கனவுகள் எல்லாம் நனவாகும் நிறைய காயங்களுக்கு பிறகு.
- Charlie Chaplin

4. அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்.. அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்.. கடமையைப்பற்றி கனவு காணுங்கள்.. அது உங்களின் வாழ்க்கையை அழகாக்கும்..!
- A. P. J. Abdul Kalam

5. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
- Swami Vivekananda

6. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
- George Bernard Shaw

7. நேரம் என்பது சட்டைப்பையில் உள்ள பணம் மாதிரி அதை இழக்கக்கூடாது; பத்திரமாகச் செலவு செய்ய வேண்டும்.
- Benjamin Franklin

8. ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- Samuel Butler

9. அடக்க முடியாத கோபத்தை கட்டி வை. காலம் உன்னிடம் வரும்.. அப்போது ஒருவனையும் விடாது கருவறு..
- Adolf Hitler

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content