வாழ்க்கை என்பது | Motivational quotes in Tamil – 05
1. உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால்.. எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே...!
2. வாழ்க்கை என்பது நீ நினைப்பது போல் இருப்பதில்லை தான். ஆனால்.. நீ நினைப்பது போல் மாற்றி அமைக்கக்கூடியது...!
3. சோதனைக் காலத்தில் பொறுமையாய் இரு. மேகங்கள் மூடிக்கொண்டால் சூரியன் கூடப் பிரகாசிக்க முடியாது. நீயும் நானும் எம்மாத்திரம்...!
4. உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.. 1.முயற்சி 2.பயிற்சி
5. தன்னம்பிக்கை மட்டும் மனதில் இருந்து விட்டால், முடிக்க முடியாத செயலையும் எளிதில் முடித்து விடலாம்
6. இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் இருந்தால் போதும். ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.
7. என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட, இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சயம்..!
8. வாழ்வில் கஷ்டங்கள் அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல் போய்விடும்.
9. வாழ்க்கையில் வலிகள் உண்டு. அதே சமயம் வழிகளும் உண்டு. எனவே தைரியமாக நகரு...!
10. பிரச்சனைகளை கடந்து வந்து விட வேண்டும் இல்லை அதன்கூடவே பயணம் செய்து அதை தோற்கடிக்க வேண்டும்
This is a very great article which share a lot of information for free. Thank you so much for sharing these details with us. If you love to read quotes then you can check Motivational Quotes In Tamil 2022
பதிலளிநீக்கு