Type Here to Get Search Results !

முடியும் என சொல்வது | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in...



முடியும் என சொல்வது  | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 6


1. சிறிய விஷயத்திலும் உண்மையாக இருங்கள். ஏனெனில் அதில்தான் உங்கள் வலிமை இருக்கிறது.
- Mother Teresa

2. ஒருவர், ஒரு செயலுக்காக நிஜமாகவே தயாராகும் சமயத்தில் அந்த செயல் நிகழ்கிறது..!
- Napoleon Hill

3. முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்துக் காட்ட வேண்டும்.
- Bruce Lee

4. யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள்.
- Swami Vivekananda

5. ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
- Charlie Chaplin

6. தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.
- Buddha

7. வன்முறை என்பது மோசமானது தான். ஆனால்.. அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது..
- Nethaji Subash Chandra Bose

8. உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்..!
- Nethaji Subash Chandra Bose

9. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
- Nethaji Subash Chandra Bose

10. முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- Nethaji Subash Chandra Bose

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content