Type Here to Get Search Results !

விதைத்துக்கொண்டே இரு | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 8



விதைத்துக்கொண்டே இரு  | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 8



1. வீரன் சாவதே இல்லை.. கோழை வாழ்வதே இல்லை..
- M. Karunanidhi

2.
'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம்.
- M. Karunanidhi

3. "அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்."
- M. Karunanidhi

4. “ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளிலிருந்து கணக்கிட்டு தெரிந்துகொள்ளலாம்.” - கலைஞர்
- M. Karunanidhi

5. "கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. சலுகை அல்ல..!"
- Arvind Kejriwal

6. காத்திரு.. நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்..!
- Buddha

7. புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.
- M. Karunanidhi

8. தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப்போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.
- M. Karunanidhi

9. விதைத்துகொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
- Che Guevara

10. மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- Ramalinga Swamigal

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content