ஆர்வம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Quotes about Curious
1.ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை; ஆற்றல் இல்லாமல் எதுவுமேயில்லை.
-டோனால்ட் டிரம்ப்
2.நீங்கள் எப்பொழுது ஆர்வமாக இருக்கிறீர்களோ, அப்பொழுது உங்களால் செயல்பாட்டிற்கான சுவாரஸ்யமான பல விஷயங்களை கண்டுபிடிக்க முடியும்.
-வால்ட் டிஸ்னி
3.கற்றுக்கொள்வதற்காக வாழுங்கள், உண்மையில் நீங்கள் வாழ்வதற்கு கற்றுக்கொள்வீர்கள்.
-ஜான் சி மேக்ஸ்வெல்
4.எந்தவொரு பெரிய காரியமும் ஆர்வமில்லாமல் ஒருபோதும் சாதிக்க முடியாது.
-எமேர்சன்
5.மனிதன் எப்பொழுது ஆர்வத்திலிருந்து செயல்படுகிறானோ அப்பொழுது மட்டுமே அவன் சிறந்தவனாகிறான்.
-டிஸ்ரேலி