அகிம்சை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil thoughts on non-violence
1.வீரர்களின் லட்சணம் அகிம்சை.
-மகாத்மா காந்தியடிகள்
2.அகிம்சையைப் பின்பற்றும்போது நாம் துன்பத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்.
-மகாத்மா காந்தியடிகள்
3.இதயம் என்னும் சாணைக்கல்லில் கூரேற்றிய போர்வாளின் கூர்மையான முனை அகிம்சை.
-மகாத்மா காந்தியடிகள்
4.எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்
-அறிஞர் அண்ணா
5.எல்லா சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.
-மகாத்மா காந்தியடிகள்
6.சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.
-மகாத்மா காந்தியடிகள்
7.நம்மிடம் அன்பாக இருப்பவர்களிடம் மட்டும் அன்பாக இருப்பது என்பதல்ல அகிம்சை. நம்மை வெறுப்பவர்களிடமும் அன்பு கொள்வது ஒன்றே அகிம்சை.
-மகாத்மா காந்தியடிகள்