Type Here to Get Search Results !

சாதனை பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Achievement quotes in Tamil




சாதனை  பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Achievement quotes in  Tamil

1.தோல்வியை அறிதலும் அதற்கான பதிலுமே சராசரி மனிதர்களுக்கும் சாதனை மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசம்.

-ஜான் சி மேக்ஸ்வெல்

2.உலக சரித்திரத்தில் காணப்படும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்களே!

-எமேர்சன்


3.சந்தோசமாகக் களிப்புடன் செயல்படுபவர்கள்தான் அதிகம் சாதித்திருக்கிறார்கள். சிரிப்பே இல்லாத மனிதர்கள் சாதித்தார்கள் என்றால் அது மிகவும் அபூர்வமானதுதான்.

-ஆண்ட்ரூ கார்னேகி


4.திட்டமிடுவதற்கு கடினமானதாக இருக்கும் பல விஷயங்கள், செயல்படுத்துவதற்கு எளிதானதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

-சாமுவேல் ஜான்சன்

5.இன்றைய சாதனைகள் அனைத்தும் நேற்றைய சாத்திய மற்றவைகளாக இருந்தவையே.

-ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர்


6.பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் செய்துமுடிப்பது ஆழ்ந்த மௌனம்தான்.

-எமேர்சன்


சாதனை  பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Achievement quotes in  Tamil

AchievementquotesinTamil1

AchievementquotesinTamil2

AchievementquotesinTamil3

AchievementquotesinTamil4

AchievementquotesinTamil5

AchievementquotesinTamil6

AchievementquotesinTamil7

AchievementquotesinTamil8

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content