Type Here to Get Search Results !

கோபம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Angry Quotes in Tamil



கோபம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Angry Quotes in  Tamil

1.பாத்திரத்தின் நிறமல்ல பாலின் நிறம், ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.

-கண்ணதாசன்

2.கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்து விடுகிறான்.

-மகாவீரர்


3.கோபம் விஷம் குடிப்பதைப் போன்றது ஆனால் நம்பிக்கை உங்கள் ஏதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது.

-நெல்சன் மண்டேலா


4.கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி, அதைத் தாமதப்படுத்துவது.

-செனேகா


5.கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

-கன்பூசியஸ்

6.கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.

-சுவாமி விவேகானந்தர்

7.விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல, விழும் ஒவ்வொருமுறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை.

-நெல்சன் மண்டேலா

8.கோபமாகப் பேசும்போது அறிவு தன் முகத்திற்கு திரையிட்டுக்கொள்கிறது.

-ஜவகர்லால் நேரு

9.கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான நேர்த்தில் சரியான நோக்கத்துடன் கோபப்படுவது எல்லோருக்கும் வராது.

-அரிஸ்டாடில்


10.என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறுயாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது.

-அடால்ஃப் ஹிட்லர்


11.நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள்.

-எமேர்சன்


12.கோபம் வராத மனிதனே இல்லை எனலாம், எனினும் கோபத்தை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்துவதே எல்லா துன்பத்திற்கும் காரணம். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவன் கோபத்தை அடக்கிக் கொள்வான் என்றால் அவனே மிகச் சிறந்த பலசாலியாக கருதப்படுவான்.

-நபிகள் நாயகம்

13.அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே.. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறந்து விடாதே!

-சுவாமி விவேகானந்தர்



கோபம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள்  | Angry Quotes in  Tamil

AngryQuotesinTamil1

AngryQuotesinTamil2

AngryQuotesinTamil3

AngryQuotesinTamil4

AngryQuotesinTamil5

AngryQuotesinTamil6

AngryQuotesinTamil7

AngryQuotesinTamil8

AngryQuotesinTamil9

AngryQuotesinTamil10

AngryQuotesinTamil11

AngryQuotesinTamil12

AngryQuotesinTamil13

AngryQuotesinTamil14

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content