Type Here to Get Search Results !

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -24



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -24



1. குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது...
- Subramanya Bharathi

2. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது
- Florence Nightingale

3. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது!
- Buddha

4. உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Johann Wolfgang von Goethe

5. நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்; முட்கள் இல்லை.
- Emily Dickinson

6. விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும்.
- Buddha

7. கோபம் என்னும் கொடிய அமிலமானது, அது எறியப்படும் இடத்தை விட அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்..

8. கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்!
- Bruce Lee

9. இரும்பை அடிக்க அது சூடாகும் வரை காத்திருக்க வேண்டாம், அடிப்பதன் மூலம்அதை சூடாக்குங்கள்.
- William Butler Yeats

10. இந்த உலகம் மிகப்பெரிய மாடிப்படிக்கட்டு போன்றது. இதில் சிலர் மேலே போகிறார்கள் மற்றும் சிலர் கீழே போகிறார்கள்.
- Samuel Johnson

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content