என்றும் நினைவில் கொள் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -25
1. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Kannadasan
2. விழுவது எல்லாம் எழுவதற்குத்தானே தவிர தவிர அழுவதற்கு இல்லை.
- Joseph Stalin
3. அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்.
- Srinivasa Ramanujan
4. என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
- Karl Marx
5. பேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லுக்கே வலிமை அதிகம்.
- Adolf Hitler
6. "தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..."
- Vladimir Lenin
7. அறிய செயல்கள் அனைத்தும் விடமுயற்சியாலே அடையப் பெற்றிருக்கின்றன. வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson
8. அன்றான வாழ்கையின் சாதாரண விஷயங்களை, அசாதாரண முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் பக்கம் திருப்ப முடியும்.
- George Washington Carver
9. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். அனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- A. P. J. Abdul Kalam
10. கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ, அதுவே (இலட்சிய) கனவு.
- A. P. J. Abdul Kalam