வெற்றி பெறுவது | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -23
1. உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
2. வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்..
- Adolf Hitler
3. ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள்
- Buddha
4. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே படம் சொல்லிகொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை, தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..!
5. உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.. ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்.. நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்.. இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது...!
- Adolf Hitler
6. காற்று மெலிய தீயை அவித்து விடுவான் வலிய தீயை வளர்ப்பான் அவன் தோழமை நன்று அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம் - பாரதியார் வசன கவிதை
- Subramanya Bharathi
7. எடுத்த முயற்சியைக் கைவிடும்பொழுது. நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதை உணராதவர்களே தோல்வியடைகிறார்கள். -தாமஸ் ஆல்வா எடிசன்.
8. "தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகி விடும்."
- Swami Vivekananda
9. இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்கக் வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
- A. P. J. Abdul Kalam
10. கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- Aristotle