Type Here to Get Search Results !

செய்ய முடிந்தவன் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -19



செய்ய முடிந்தவன்  | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -19



1. எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- C. N. Annadurai

2. ஒரு வேலைக்கும், இன்னொரு வேலைக்கும் இடையே செய்யும் வேலை தான்.. ஓய்வு.. -C.N. அண்ணாதுரை
- C. N. Annadurai

3. எல்லாரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
- Abraham Lincoln

4. ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..! -மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

5. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
- Confucius

6. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
- George Bernard Shaw

7. “கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை.. கல்வியும் உழைப்பும் போதுமானது‘.
- K. Kamaraj

8. உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும், உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே.. உன்னையே நம்பு..
- Michael Jackson

9. எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியாது...
- Vladimir Lenin

10. நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.. நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி..
- Vladimir Lenin

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content