Type Here to Get Search Results !

பல முட்டாள்கள் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -18



பல முட்டாள்கள்  | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -18



1. அனாதைகள் கடவுளின் குழந்தை என்றால் கடவுளுக்கும் குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
- Kamal Hassan

2. தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே. தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே
- Bharathidasan

3. துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
- Benjamin Franklin

4. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
- Periyar E. V. Ramasamy

5. நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.. ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது..!
- Che Guevara

6. பாராட்டும் புகழும் குவியும் போது; குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்!

7. பேச்சு வார்த்தையின் மூலம் வரலாற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது -நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- Nethaji Subash Chandra Bose

8. ‘பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகம் என்றால், அதைவிட ஒரு புத்திசாலியின் சர்வாதிகாரம் மேல்.!‘
- Adolf Hitler

9. முடியாது என்ற வார்த்தையை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணமுடியும் .
- Napoleon Bonaparte

10. சில மனிதர்கள் வரமாக நம் வாழ்க்கையில் வருவார்கள்... சில மனிதர்கள் பாடமாக நம் வாழ்க்கையில் வருவார்கள்...
- Mother Teresa

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content