வெற்றி பெற வேண்டும் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -20
1. வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி
- A. P. J. Abdul Kalam
2. யார் கடவுள்? பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவளிப்பவனா? சிந்தித்துப்பார்
3. பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
- Subramanya Bharathi
4. என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள். இன்பம், துன்பம் எது வந்தாலும், மன அமைதியை மட்டும் இழந்து விடாதே!
- Swami Vivekananda
5. அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியலேயே அடையப்பெற்றிருக்கின்றன.. வெறும் வலிமையால் மட்டும் அல்ல..!
- Samuel Johnson
6. ’உண்மையை மட்டுமே பேசப்பழகு.. இல்லையென்றால் மவுனமாக இருந்து விடு.!’
- Buddha
7. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்.. வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.!
- Winston Churchill
8. வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்..!
- Napoleon Hill
9. ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்
- B. R. Ambedkar
10. 'தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்' -மகாகவி பாரதியார்
- Subramanya Bharathi