Type Here to Get Search Results !

நீண்ட தூரம் | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 04

Top Post Ad



நீண்ட தூரம்  | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 04

31.உங்களின் நரம்புகளை முறுக்கேற்றுங்கள். இரும்பைப் போன்ற தசைகளும் எஃகினைப் போன்ற நரம்புகளுமே நமக்குத் தேவை.

-சுவாமி விவேகானந்தர்

32.ஒரு செயலுக்குக் கிடைக்கும் வெகுமதியானது மற்றொரு செயலை நிறைவேற்றத் தேவையான சக்தியாகின்றது.

-ஜார்ஜ் எலியட்

33.ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும்!.

-அப்துல் கலாம்

34.தலையிலிருந்து கால்வரை ஒவ்வொரு நரம்பிலும் செயல் துடிப்பு வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்

 35.நீண்ட தூரம் ஓடிவந்தால்தான் அதிக உயரம் தாண்டமுடியும்.

-சுவாமி விவேகானந்தர்


36.தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் வெற்றிபெற முடியாது.

-ஆண்ட்ரூ கார்னேகி

37.இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.

-சுவாமி விவேகானந்தர்


38.வாழ்க்கையை நாம் எதிர்கொண்டு சமாளிப்பதை விட்டுவிட்டு அதை ஆராய்ந்து கொண்டு இருப்பதுதான் பிரச்சனையாகி விடுகிறது.

-அப்துல் கலாம்


39.எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்கத்தே, உன் பணியை ஊக்கமுடன் செய்.

-கௌதம புத்தர்


40.சோர்ந்து விடாதீர்கள், வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்

-ரூதர்ஃபோர்டு

நீண்ட தூரம்  | ஊக்குவிப்பு | Motivating force quotes in  Tamil - 04

MotivatingforcequotesinTamil31

MotivatingforcequotesinTamil32

MotivatingforcequotesinTamil33

MotivatingforcequotesinTamil34

MotivatingforcequotesinTamil35

MotivatingforcequotesinTamil36

MotivatingforcequotesinTamil37

MotivatingforcequotesinTamil38

MotivatingforcequotesinTamil39

MotivatingforcequotesinTamil40

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Matched Content